Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளத்தில் வெளியாகும் சைத்தான்!!

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (16:53 IST)
'பிச்சைக்காரன்' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படம் ‘சைத்தான். 


 
 
இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அருந்ததி நாயர் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
 
இந்நிலையில், இப்படம் வருகிற நவம்பர் 17-ந் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, வருகிற டிசம்பர் 2-ந் தேதி இப்படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
 
எனினும், படம் வெளியாவதாக சொன்ன தேதியில் ‘சைத்தான்’ படத்தின் முதல் ஐந்து நிமிடக் காட்சிகளை இணையதளத்தில் வெளியிடவிருக்கிறார்கள். 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments