Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாய்பல்லவியா இது? எவ்ளோவ் கியூட்டா இருக்காங்க - வைரலாகும் Childhood போட்டோஸ்!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (17:13 IST)
நடிகை சாய்பல்லவி வெளியிட்ட போட்டோஸ்!
 
பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய்பல்லவி. அதன் பின்னர் தமிழில் மாரி  2. கரு மற்றும் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்தார். 
 
ஆனால், தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்த சாய்பல்லவி, இப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தங்கை பூஜா உடன் எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments