Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் வெளியானது சாய் பல்லவியின் கார்கி

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (08:58 IST)
சாய்பல்லவி நடிப்பில் உருவான கார்கி திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த விராட பர்வம் திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் அவர் நடிப்பில் சமீபத்தில் ‘கார்கி’ திரைப்படம் ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது. மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்ற கார்கி திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இன்று முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.  பரவலான வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் ஓடிடி மூலமாக இன்னும் அதிக ரசிகர்களை சென்று சேர வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments