Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுளே என் தேவதைக்கு சீக்கிரம் ஒரு ராஜகுமாரனை அனுப்பு - சாய்பல்லவிக்கு வரன் தேடிய ரசிகன்!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (15:39 IST)
நேச்சுரல் அழகு நடிகையான  சாய் பல்லவி 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார். 
 
அந்த படத்தில் மேக்கப் போடாமல் நேச்சுரல் அழகிலே நடித்தது தான் இவரது வெற்றிக்கு மிகப்பெரிய காரணம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்ககளில் நடித்தார்.
 
இந்நிலையில் தற்போது ஜன்னலில் எட்டி பார்க்கும் அழகிய போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர ஒருவர், "கடவுளே எங்கள் தேவதைக்கு சீக்கிரம் ஒரு ராஜகுமாரனை அனுப்பு."என வேண்டி கமெண்ட்ஸ் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏன் வணங்கான் படத்துக்கு ஜிவி பிரகாஷ் பின்னணி இசை அமைக்கவில்லை?.. தயாரிப்பாளர் பதில்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments