மாரி 2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை

Webdunia
வியாழன், 10 மே 2018 (14:20 IST)
நடிகை சாய் பல்லவி மாரி 2 படப்பிடிப்பின் போது தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
 
பிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி அந்த படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 
 
இதையடுத்து அவர் தமிழில் தியா படத்தில் ஐந்து வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்தார். இந்த படம் கடந்த மாதம் ரிலீஸாகி ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றது.
 
தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘மாரி 2’படத்தில் நடித்து வருகிறார். அப்போது தன்னுடைய பிறந்த நாளை மாரி 2  பட குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments