Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”பாசமுள்ள பிள்ளைகளே… நானும் காத்திருக்கிறேன்”…. பீஸ்ட் பற்றி SAC வீடியோ!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (09:59 IST)
விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் தானும் பீஸ்ட் படத்தின் வெற்றிக்காக காத்திருப்பதாக அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகின்றன. ஆரம்ப காலங்களில் விஜய்யின் படங்கள் தொடர் தோல்வி அடைந்தாலும், அவரை வைத்து படங்களை தயாரித்தும் இயக்கியும் வந்தார். அதே போல விஜய்க்கு மேனேஜராகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. விஜய் எஸ் ஏ சியிடம் சமீபகாலமாக பேசுவது கூட இல்லை என்று சொல்லப்பட்டது. இதை எஸ் ஏ சியே அவர் அளித்த நேர்காணல்களில் ஒத்துக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் எஸ் ஏ சி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ‘பாசமுள்ள பிள்ளைகளே உங்களைப் போலவே நானும் பீஸ்ட் ரிலீஸூக்காக காத்திருக்கிறேன். உங்கள் வெற்றிக் கொண்டாட்டங்களைக் காண’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? வேகமாக பரவி வரும் வதந்தி..!

நடிகை பிந்து போஸுக்கு கே.பி.ஒய் பாலா வழங்கிய உதவி.. ஷகிலா எடுத்த பேட்டி..!

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments