நடனத்தில் பட்டைய கிளப்பிய சாய்பல்லவி - லவ் ஸ்டோரி வீடியோ பாடல்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (15:47 IST)
நடிகை சாய்பல்லவி நடித்துள்ள தெலுங்கு படமான லவ் ஸ்டோரி படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ்!
 
பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 
 
தெலுங்கில் நாக சைதயன்யாவுடன் நடித்த லவ் ஸ்டோரி படம் கடந்த செப்டம்பர் 24ல் வெளியானது. படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது அப்படத்தில் இடம்பெற்று மெகா ஹிட் அடித்த சாரங்கதரியா வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சாய்பல்லவியின் மின்னல் வேக நடனம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.  இதோ அந்த வீடியோ!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன்னை அடிச்சுப் போட்டுட்டு பிக்பாஸ விட்டு போயிடுவேன்! தர்பீஸ் மேல் பாய்ந்த FJ! Biggboss Season 9

நீல நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… வாவ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த மிருனாள் தாக்கூர்!

நான் ராமராஜனுக்காகதான் அந்தக் கதையை எழுதினேன்… பல வருடங்கள் கழித்து மிஷ்கின் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments