Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கை குறி வைக்கும் எஸ் 3

தெலுங்கை குறி வைக்கும் எஸ் 3

தெலுங்கை குறி வைக்கும் எஸ் 3
, செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (15:05 IST)
சிங்கம் படத்தின் 3 -வது பாகமான எஸ் 3 -இன் படப்பிடிப்பு இந்த கடும் வெயிலிலும் நெல்லூரில் நடந்து வருகிறது. வரும் 27 -ஆம் தேதிவரை அங்கு படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.


 
 
எஸ் 3 -இன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. நெல்லூர் படப்பிடிப்பு முடிந்த பின் மே இறுதியில் மீண்டும் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். அதன் பிறகு மலேசியா செல்கின்றனர்.
 
எஸ் 3 யின் முக்கால்வாசி படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாவட்டங்களில் நடக்கிறது. சூர்யாவுக்கு இருக்கும் தெலுங்கு மார்க்கெட்டை குறி வைத்தே, படத்தின் களத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வரும்படி ஹரி அமைத்துள்ளார் என்கிறார்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெங்கட்பிரபு படத்தில் அஸ்வின், முரளி விஜய்...?