‘முத்துவுக்கு முத்து பாய்க்கும் வாழ்த்துகள்…’ VTK படம் பார்த்துட்டு எஸ் ஜே சூர்யா பகிர்ந்த ட்வீட்!

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (09:30 IST)
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படத்துக்குப் பிறகு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் குறையாக அதிக நேரம் ஓடுவதும், இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்வதும் சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் ரிலீஸுக்கு முன்பே கௌதம் மேனன் படம் வேகமெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளும் என சொல்லியே ரசிகர்களை அதற்கேற்றார்போல தயார் செய்திருந்ததால், நிதானமாக செல்வதை ரசிகர்கள் ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் படத்தைப் பார்த்த திரைத்துறையினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா “ இயக்குனர் கௌதம் மேனனின் நல்ல முயற்சி. என்னுடைய நண்பர் 21 வயது முத்து மற்றும் முதிர்ந்த கேங்ஸ்டர் முத்து பாய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி-அல்லு அர்ஜுன் படத்துக்காக சாய் அப்யங்கர் பெற்ற சம்பளம் இத்தனை கோடியா?

‘மகுடம்’ இயக்குனரைக் காக்கவைத்து அவமானப்படுத்திய விஷால்…!

டியூட் படத்தின் அதிரி புதிரி ஹிட்… மீண்டும் இணையும் ப்ரதீப் & மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட்டம்… அவமானப்படுத்திய நபர்… சூரி கொடுத்த ‘நச்’ பதில்!

நான் விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினர்… சமந்தா வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments