Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

vinoth
திங்கள், 20 மே 2024 (08:19 IST)
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது விடுதலை 2 ஷூட்டிங் தென்காசியில் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளாராம். இப்போது அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறாராம் இயக்குனர் வெற்றிமாறன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

கார்ஜியஸ் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரும் வித்யா பாலன்?... ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கிய வேடம்!

‘ஹாய் பொண்டாட்டி… சாப்டியா?’… மாதம்பட்டி ரொமான்ஸ் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!

16 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த SMS கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments