Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெப் சீரிஸில் நடிக்கும் எஸ் ஜே சூர்யா… இயக்குனர் இவர்தான்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (12:19 IST)
இயக்குனர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மான்ஸ்டர் படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து எஸ் ஜே சூர்யா மாநாடு, டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து அவர் கொலைகாரன் பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளாராம். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments