Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யட்சனில் கௌரவ வேடத்தில் தோன்றும் எஸ்.ஜே.சூர்யா

Webdunia
சனி, 25 அக்டோபர் 2014 (13:11 IST)
விஷ்ணுவர்தனின் யட்சன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கௌரவ வேடத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது.
 
விஷ்ணுவர்தன் ஆர்யாவையும், தனது தம்பி கிருஷ்ணாவையும் வைத்து யட்சன் படத்தை எடுத்து வருகிறார். தீபா சன்னிதி ஹீரோயின். யுடிவியும், விஷ்ணுவர்தனும் இணைந்து யட்சனை தயாரித்து வருகின்றனர்.
 
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். கௌரவ வேடம் என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் நடித்து தந்துள்ளார்.
 
எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்து இயக்கி இசையமைத்திருக்கும் இசை விரைவில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

என்ன வற்புறுத்தி அந்த படத்துல இழுத்துவிட்டுட்டாங்க! கருடன் படம் குறித்து பேசிய சசிக்குமார்!

பிரேம் நசீர் சாதனையை முறியடிக்க வேண்டும்: மோகன்லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

சம்மர் வெக்கேஷன் போட்டோஷூட்டை வெளியிட்ட பிரியங்கா மோகன்!

ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் ‘ப்ளாக் மேஜிக்’ போட்டோஷூட் ஆல்பம்!

அழகுப் பதுமையாக மாறிய எஸ்தர் அனில்… கண்கவர் போட்டோ ஆல்பம்!

Show comments