Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ் 3 - ஸ்ருதியின் கதாபாத்திரம் தெரியுமா?

எஸ் 3 - ஸ்ருதியின் கதாபாத்திரம் தெரியுமா?

எஸ் 3 - ஸ்ருதியின் கதாபாத்திரம் தெரியுமா?
, திங்கள், 11 ஜூலை 2016 (12:39 IST)
சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம், எஸ் 3 என்ற பெயரில் தயாராகி வருகிறது. வழக்கம் போல் சூர்யா - அனுஷ்கா நடிக்கின்றனர். கூடுதலாக ஸ்ருதி.


 
 
இந்தப் படத்தில் ஸ்ருதி, வித்யா என்ற பத்திரிகையாளராக வருகிறார். வில்லனைப் பிடிக்க நாயகன் சூர்யாவுக்கு உதவும் கதாபாத்திரம். சபாஷ் நாயுடுவுக்காக யுஎஸ் சென்றவர் தற்போது மீண்டும் எஸ் 3 படப்பிடிப்புக்காக 
 
திரும்பி வந்துள்ளார். இந்த மாத இறுதியுடன் எஸ் 3 படத்தை நிறைவு செய்து மீண்டும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் இணைகிறார்.
 
எஸ் 3 படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடவுள் இருக்கிறான் குமாரு... படத்துக்குள் படம்