ரூ.2 வாங்கிக் கொண்டு எனக்கு எதிராக டுவிட்டரில் வதந்தி - நடிகை குஷ்பு

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (17:09 IST)
இந்திய சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகை  குஷ்பு.

அவருக்கென்று ரசிகர்கள் தனிக் கோவிலே கட்டி தங்கள் பாசத்தை வெளிப்படுத்தினர்.
அதிமுக சேனலில் பிசியாக இருந்தவர் திமுகவில் ஐக்கியமாகி, தேசிய அரசியலில் குதிக்க காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ்செய்தித் தொடர்பாளர் பதவி கிடைத்தது.
ஆனால் அவருக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு வாப்பளிக்கவில்லை அதனால் அவர் ஏமாற்றம் அடைந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் குஷ்பு பாஜவின் இணைவுள்ளதாகப் பல வதந்திகள் வெளியானது. அவருக்கு பாஜகவில் பதவி கொடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.

இந்தத் தகவல்களை குஷ்பு மறுத்து வந்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

ஒரு டுவீட்டுக்கு ரூ. 2 வாங்கிக்கொண்டு நான் பாஜக கட்சியில் சேரப்போவதாக வதந்திகள் பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்பதான் என்னை ஒரு மனிதனாகவே உணர்கிறேன்! - மனம் திறந்த கங்குவா வில்லன் நடிகர்!

வெறும் ரூ.10,000 மட்டுமே தீபாவளி பரிசு கொடுத்த அமிதாப் பச்சன்.. சமூக வலைத்தளங்களில் கிண்டல்..!

ரூ.800 கோடி வசூல் செய்த 'காந்தாரா சாப்டர் 1': ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

வித்தியாசமான உடையில் கிளாமர் போஸில் அசத்தும் க்ரீத்தி ஷெட்டி…!

அடுத்த கட்டுரையில்
Show comments