Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருத்ரையாவின் அவள் அப்படிதான் திரையிடல்

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (15:35 IST)
18-11-2016, வெள்ளிக்கிழமை, மாலை 7 மணிக்கு பியூர் சினிமா புத்தக அங்காடியில் ருத்ரையாவின் புகழ்பெற்ற, அவள் அப்படிதான் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இது குறித்து தமிழ் ஸ்டுடியோ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


 
 
'நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை நூறு தமிழ்ப்படங்கள் திரையிடல் நிகழ்வின் மூலம் தமிழ் ஸ்டுடியோ கொண்டாடி வருகிறது. இதன் அடுத்தப் படமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை இயக்குனர் ருத்ரையாவின் நினைவு நாளையொட்டி அவரது முதல் படமும், தமிழின் மிக முக்கியமான படமுமான அவள் அப்படிதான் திரையிடப்படுகிறது. நண்பர்கள் திரளாக வந்திருந்து அவரை நினைவுகூர்ந்து படத்தை பார்த்து விவாதிக்கலாம்.'
 
திரையிடல் நடைபெறும் இடம் - பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை. வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

’மஞ்சும்மெல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை.. கைது நடவடிக்கையா?

மக்கள் நாயகன் ராமராஜனின் ஆலோசனைப்படி பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையை அறிமுகப்படுத்திய ‘சாமானியன்’ தயாரிப்பாளர்!

காளி வெங்கட்-ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’!

8 வருஷம் கழித்து கிடைத்த பிரபல்யம்.. எலான் மஸ்க் சார் ரொம்ப தேங்க்ஸ்! – தப்பாட்டம் ஹீரோ நெகிழ்ச்சி!

கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments