Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,600 கோடி ஒப்புதல்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:15 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிங்காரச் சென்னை திட்டத்தை அறிவித்தார். இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,600 கோடி ஒதுக்க ஏ.ஐ.ஐ.பி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கான ஆசிய உள்கட்டமைப்பு வங்கி இதுவரை 6.7 பில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது. சென்னை போக்குவரத்து மெட்ரோ ரயில் உள்கட்டமைப்ப மேம்படுத்த ஏ.ஐ.ஐ.பி வங்கி ரூ.2,500 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக அவ் வங்கியின் துணைத்தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'தளபதி 69’ படத்தின் நாயகி அறிவிப்பு.. விஜய்யின் தோல்வி படத்தில் நடித்தவர்..!

தளபதி 69 படத்தின் பூஜை & முதல் நாள் ஷூட்டிங் எப்போது?

இளசுகளை கவர்ந்த கோல்டன் ஸ்பேரோ பாடல்… யுடியூபில் படைத்த சாதனை!

மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

விஜயகாந்த் சாருக்கு நடந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… லப்பர் பந்து இயக்குனர் உருக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments