Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தாதாரர்களாக இருந்தாலும் கட்டணம்: கே.ஜி.எப் 2’ படத்திற்கு அமேசான் நிர்ணயம்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (18:47 IST)
ஏற்கனவே சந்தாதாரர்களாஆக இருந்தாலும் கேஜிஎப் 2 படத்தை பார்க்க வேண்டுமென்றால் கட்டணம் கட்டவேண்டும் என அமேசான் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் விரைவில் அமேசானில் ரிலீசாக உள்ளது. இந்த படம் ஏற்கனவே திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளதால் ஓடிடியில் இந்த படத்தை பார்க்க மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் 
 
இந்த நிலையில் கேஜிஎப் 2 திரைப்படத்தை அமேசான் ஓடிடியில் பார்க்க வேண்டுமென்றால் ரூபாய் 199 கட்டணம் கட்டவேண்டும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. சந்தாதாரர்கள் ஆக இருந்தாலும் சந்தாதாரராக இல்லாவிட்டாலும் 199 ரூபாய் கட்டணம் கட்டினால் கேஜிஎப் 2 திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த அறிவிப்பு சந்தாதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments