Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மொழிகள், 5 முக்கிய பாடகர்கள்! ஆர்.ஆர்.ஆர் தீம் சாங் முக்கிய அப்டேட்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (09:22 IST)
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் தீம் சாங் குறித்த முக்கிய அப்டேட் இன்று வெளியாகிறது.

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் எண்டிஆர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதராம ராஜூ மற்றும் கோமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை மையப்படுத்திய இந்த கதையை ஆக்‌ஷன் படமாக இயக்கியுள்ளார் ராஜமௌலி. இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட உள்ள நிலையில் இந்த படத்திற்கான தீம் சாங் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5 மொழிகளில் 5 முக்கிய பாடகர்களை கொண்டு ஆர்ஆர்ஆர் தீம் பாடல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள லைகா நிறுவனம் இதுகுறித்த முக்கிய அறிவிப்பு இன்று 11 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments