‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (17:56 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படம் கடந்த ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் ஜனவரி ஏப்ரல் 29-ஆம் தேதி ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே விஜய்யின் ’பீஸ்ட்’, யாஷ் நடித்த ’கேஎப்ஜி 2’ மற்றும் அமீர்கான் நடித்த திரைப்படம் ஆகியவை ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு 15 நாட்கள் இடைவெளியில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments