Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் .ஆர். ஆர் பட ஜிலிம்ஸ் வீடியோவை பகிர்ந்த ராம்கோபால் வர்மா

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (19:40 IST)
இந்தியாவின்  பிரமாண்ட இயக்குநர்  எஸ் எஸ் ராஜமௌலி இயக்கியுள்ள ஆர் ஆர் ஆர் படத்தின்  ஜிலிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.  இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தின் 45 நொடிகள் கொண்ட ஜிலிம்ஸ் வீடியோ இன்று ரிலீஸாகியுள்ளது.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில்  பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் பட ஜிலிம்ஸ் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கில்’ திரைப்படத்தின் ரீமேக்கில் துருவ் விக்ரம்?

வாடிவாசல் படத்துக்கு உருவாகியுள்ள எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது- வெற்றிமாறன் பொறுப்புத் துறப்பு!

ரெட்ரோ படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு!

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments