Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன் TV சீரியலில் களமிறங்கிய யாஷிகா - ட்ரெண்டிங்கில் புதிய ப்ரோமோ வீடியோ

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (15:47 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இதற்கிடையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை யாஷிகா கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலின் ஒரு எபிசோடிற்கு மட்டும் ரூ.ஒன்றரை இலட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார். தற்ப்போது கொரோனா ஊரடங்கினாள் சீரியல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் மிகவும் முக்கியமான ரோலில் யாஷிகா நடிப்பதாக செய்திகள் வெளியானது.

தற்ப்போது அதை உறுதிப்படுத்தும் விதத்தில் யாஷிகா இடம்பெறுள்ள ரோஜா சீரியலின் புதிய ப்ரோமோ வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளார். இந்த தொடரின் புதிய எபிசோடுகள் ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று  அறிவித்துள்ளனர். யாஷிகா சீரியலில் களமிறங்கியுள்ளதால் இனி பெருசுகளுக்கும் பேவரைட் கவர்ச்சி நடிகையாக பிரதிபலிப்பார் என எதிர்பார்க்கலாம். யூடியூபில் ட்ரெண்ட் ஆகி வரும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ...


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்