Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி பட தயாரிப்பாளர் நடிகரானார்.

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (08:31 IST)
ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குனர்கள் ஆகியோர்கள் நடிகராக மாறி வரும் காலமாக இருக்கும் நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷூம் நடிகராக மாறிவிட்டார்




பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்பட பலர் நடித்து வரும் 'நாச்சியார்' என்ற படத்தில் தற்போது ராக்லைன் வெங்கடேஷூம் இணைந்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றும் முக்கிய குணசித்திர வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் பாலா தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது. ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார். பாலாவின் முந்தைய படத்திலும் பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments