Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோபோ சங்கரின் குத்துப்பாட்டு... கேட்கவே டெரரா இருக்கே

ரோபோ சங்கரின் குத்துப்பாட்டு... கேட்கவே டெரரா இருக்கே

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (18:10 IST)
ரோபோ சங்கர் பேசினாலே டெரராக இருக்கும், அவரை ஒரு ஐட்டம் சாங்கில் ஆட வைத்தால்? என்ன இப்படியொரு கற்பனை என்றுதானே பல்லை நறநறக்கிறீர்கள். வந்திருக்கே... இப்படியொரு ஐடியா லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வந்திருக்கே.

 
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் அம்மிணி படத்தில் அவரும், எண்பது வயது பாட்டியும் தான் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 
 
ஆண் இயக்குனர்கள் ஐட்டம் சாங்கில் பெண்களை அரைகுறை ஆடையில் ஆட வைக்கும் போது, பெண் இயக்குனரான நாம் ஒரு ஆணை ஆட வைத்தால் என்ன என்று லட்சுமி ராமகிருஷ்ணனின் பெண்ணியச் சிந்தனையில் தோன்றியதை குறை சொல்ல முடியாது. பிரச்சனை, அவர் தேர்ந்தெடுத்த நடிகர். 
 
சிக்ஸ்பேக்கில் ஒருவரை ஆடவிட்டிருந்தால் பெண்கள் அகமகிழ்ந்திருப்பார்கள். ஆனால், அவர் தேர்வு செய்தது சிங்கிள் பேக்கில் இருக்கும் ரோபோ சங்கர். 
 
தோற்றத்தில் இல்லாததை ஆட்டத்தில் நிறைவு செய்வார் இந்த மிமிக்ரி கலைஞன் என்று நம்புவோம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படம்.. டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்..!

க்யூட்டோ க்யூட்… ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இன்னும் கல்யாண குஷி முடியல போல… ஆடிப்பாடி கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்!

'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments