Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெமோவாக மாறிய ரோபோ சங்கர்

ரெமோவாக மாறிய ரோபோ சங்கர்
, புதன், 19 அக்டோபர் 2016 (18:13 IST)
தமிழ் சினிமாவில் தனிப்பெரும் காமெடி நடிகராக உருவாகி வருகிறார் ரேபோ சங்கர். 

 
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரெமோ சிவகார்த்திகேயன் போன்று நர்ஸ் கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் வரும் கெட்டப் என்று கூறப்படுகிறது. 
 
நடிகர்களின் பிரபல கெட்டப்புகளை வைத்து மிமிக்ரி செய்வதில் விவேக்கின் இடத்தை ரோபோ சங்கர் பிடிப்பார் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழில் ரீமேக்காகும் மோகன்லாலின் புலிமுருகன்