ஆர்.கே.சுரேஷ்- மது தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை....

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (18:25 IST)
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.ஏ,சுரேஷ். இவருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

தம்பிக் கோட்டை என்ற படத்தில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் ஆர்.கே.சுதீஸ். அதன்பின்னர் விஜய்சேதுபதியின் தர்மதுறை, விஜய் ஆண்டனியின் சலீம் உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் மூலம்  நடிகராக அறிமுகமானார். வில்லன் மருது, ஸ்கெட்ஸ், பில்லா பாண்டி, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கும் மது என்பவரும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் இந்தத் தம்பதியர்க்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஆர்.கே, சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments