Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முருகதாஸ் படத்தில் மகேஷ்பாபுவின் நண்பரான ஆர்.ஜே.பாலாஜி

முருகதாஸ் படத்தில் மகேஷ்பாபுவின் நண்பரான ஆர்.ஜே.பாலாஜி

முருகதாஸ் படத்தில் மகேஷ்பாபுவின் நண்பரான ஆர்.ஜே.பாலாஜி
, சனி, 27 ஆகஸ்ட் 2016 (18:59 IST)
சந்தானம், வடிவேலு இல்லாத குறை ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்களின் காட்டில் அடைமழையாக கொட்டுகிறது.


 
 
மணிரத்னத்தின் காற்று வெளியிடை, மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் என்று முக்கியமான இயக்குனர்களின் படங்களில் ஒப்பந்தமாகிவரும் ஆர்.ஜே.பாலாஜி, முருகதாஸ் மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் மகேஷ்பாபுவின் நண்பராக வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்தத் தகவலை அவர் உறுதி செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த மாதம் தொடங்குகிறது மிஷ்கின், விஷால் இணையும் துப்பறிவாளன்