டப்பிங்கில் நாஞ்சில் சம்பத்தை ஆர்.ஜே. பாலாஜி எப்படி கலாய்த்திருக்காருன்னு பாருங்க!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (15:45 IST)
எல்.கே.ஜி படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற வசனத்தை பேசும்போது நாஞ்சில் சம்பத்தை ஆர்.ஜே. பாலாஜி கிண்டலடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


 
ஆர்.ஜே. வாக மீடியா உலகில் நுழைந்து சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகிய ஆர் ஜே பாலாஜி தற்போது ‘எல் கே ஜி ‘ படத்தில் ஹீரோவாக அவதாரமெடுத்துள்ளார்.  இந்தப் படத்தை பிரபு என்பவர் இயக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். 
 
அரசியல் காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப் படத்தின் போஸ்டர்கள், டிரெய்லர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கிவருகின்றன. இப்படத்தில் அரசியல் பிரமுகரும் அதிரடிப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.பாலாஜியின் அப்பாவாக நடித்து சினிமாவில் அறிமுகமாகிறார். 
 
இந்நிலையில் ஆர் ஜே பாலாஜியும்  நாஞ்சில் சம்பத்தும் படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது எடுத்த  வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அதில் எல்.கே.ஜி படத்தின்  ட்ரைலரில் இடப்பெற்றிருந்த ஒரு டயலாக்கை நாஞ்சில் சம்பத் பேச  ஆர் ஜே பாலாஜி அவரை கலாய்த்து சிரிச்சு டப்பிங் ஸ்டுடியோவையே  அமர்களப்படுத்தியுள்ளனர் . இந்த வீடியோவை நீங்ககே பாருங்க.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments