Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோம்லி லுக்... பவ்யமான போஸ் - ரித்விகாவை தேவதையாக பார்க்கும் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (08:40 IST)
தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.

சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் பிக் பாஸ் இரண்டாவது சீசனில்  பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பக்கா தமிழ் பெண்ணாக இருந்த இருக்கு மளமளவென ஆதரவு பெருகியது.

இந்நிலையில் சமீப காலமாக படவாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட் நடத்திவருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் போட்டோ ஷூட் நடத்த முடியாமல் சமூகவலைத்தள பக்கமே வராமல் இருந்த ரித்விகா தற்ப்போது வீட்டிலிருந்தபடியே எடுத்துக்கொண்ட சில போடோக்களை வெளியிட்டு இன்ஸ்டா ரசிகர்களுக்கு ஒரு அட்டெண்டென்ஸ் போட்டுள்ளார். ஹோம்லி லுக்கில் அழகாக இருக்கும் ரித்விகா தமிழில் நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் மீண்டும் கதாநாயகியாகும் சமந்தா!

படையப்பா ரஜினி ஸ்டைலில் பாம்பை அசால்ட்டாக தூக்கிய சோனு சூட்! - வைரலாகும் வீடியோ!

‘வார் 2’ படத்தில் செகண்ட் ஹீரோவா ஜூனியர் என் டி ஆர்?... படக்குழு வெளியிட்ட தகவல்!

கணவரைப் பிரிகிறாரா ஹன்சிகா மோத்வானி?…ரசிகர்கள் அதிர்ச்சி!

ஸ்ரீசாந்தின் மகள் சொன்ன வார்த்தையால் நொறுங்கிவிட்டேன்… ஹர்பஜன் சிங் உருக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments