Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ட்ரஸ் எப்புடி நிக்குது....? சப்போர்ட் இல்லாத உடையில் அசால்ட்டா போஸ் கொடுத்த நடிகை!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (16:56 IST)
தென்னிந்திய சினிமா நடிகையான ரித்து வர்மா அனுகோகுண்டா என்ற குறும்படம் மூலம் நடிக்க துவங்கி  பெல்லி சூபுலு திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள இவர்  சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றுள்ளார். 
 
இவர் தமிழில் வேலாயில்லா பட்டாதரி 2 படத்தின் மூலம் அறிமுகமாகி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், புத்தம் புது காலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது சப்போர்ட் இல்லாத பார்ட்டி உடையில் அசால்டாக போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments