Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைட் ட்ரஸ்ல நச்சுனு ஸ்ட்ரக்சர் காட்டிய ரித்திகா சிங் - வீடியோ!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (13:36 IST)
நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
துரு துரு நடிகையான ரித்திகா சிங் நிஜத்தில் ஒரு பாக்சிங் வீராங்கனை இவர் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்தார். 
 
அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் 'ஆண்டவன் கட்டளை', லாரன்சுடன் 'சிவலிங்கா' போன்ற படத்தில் நடித்த அவர் தமிழ், தெலுங்கு , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். 
 
தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்து வரும் ரித்திகா சிங் வாய்ப்புக்காக கவர்ச்சி ஆடைகளை அணிந்து வீடியோ, போட்டோ என வெளியிட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது நைட் ட்ரஸ் அணிந்து படுக்கையறையில் ஹாட்டான நடனமாடி வீடியோ வெளியிட்டு வெறித்தனமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Singh (@ritika_offl)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்