Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேமரா மேன் லுக்கே சரியில்ல....? ஏடாகூடமா உட்கார வச்சு என்னென்னமோ பண்றாங்க - வீடியோ!

Ritika Singh
Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (20:09 IST)
இறுதிச்சுற்று படத்தின் மூலம் சிறப்பான அறிமுகம் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். விளையாட்டு வீராங்கனையான இவர் தனது விளையாட்டுக் கனவுகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார். ஆனால் அது தவறான முடிவாக இருக்குமோ என்று அவர் நினைக்கும் அளவுக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. 
 
இதனால் கவர்ச்சி வேடங்களுக்கும் அவர் ஓகே சொல்லி வருகிறார் . கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதோடு சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
இந்நிலையில் அரை ட்ராயர் அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டு இணையத்தை சூடேத்தியுள்ளார். அதன் மேக்கிங் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ள ரித்திகா சிங்கிற்கு ஏடாகூடாமான கமெண்ட்ஸ்கள் வந்து குவிகிறது. இந்த கேமரா மேன் நல்லா என்ஜாய் பண்ணிர்காப்புல.... 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Singh (@ritika_offl)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்