Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவலிங்கா' ஹீரோ நான் இல்லை. ராகவா லாரன்ஸ்

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (06:02 IST)
ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்டசிவா' சமீபத்தில் வெளியாகி தோல்வி அடைந்த நிலையில் வரும் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் அவர் நடித்த இன்னொரு படமான 'சிவலிங்கா'' வெளிவரவுள்ளது.



 


இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நடந்தது. அப்போது பேசிய ராகவா லாரன்ஸ், 'இந்த படத்தில் நான் உள்பட அனைத்து நடிகர்களும் மிக எளிதாக நடித்தோம். ஆனால் ரித்திகாசிங் கேரக்டர் ரொம்ப வலுவானது என்பதால் அவர் கஷ்டப்பட்டு நடித்த பின்னர்தான் ஷாட் ஓகே ஆனது. அவரை இயக்குனர் வாசு அதிகமாக வேலை வாங்கினார். எனவே இந்த படத்திற்கு நான் ஹீரோ என்று சொல்வதைவிட ரித்திகாசிங்தான் ஹீரோ என்று சொல்ல வேண்டும்

அதேபோல் இந்த படத்தின் ரெண்டாவது ஹீரோ வடிவேலுதான். சந்திரமுகிக்கு பின்னர் அவருடைய சிறப்பான காமெடி காட்சிகளை இந்த படத்தில் பார்க்கலாம்' என்று ராகவா லாரன்ஸ் கூறினார்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments