Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்தப் படத்தை மலையாளத்தில் இயக்கும் ரேவதி

அடுத்தப் படத்தை மலையாளத்தில் இயக்கும் ரேவதி
, வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (13:02 IST)
ஆங்கிலம், இந்தி, மலையாளப் படங்களை இயக்கிய ரேவதி தனது அடுத்தப் படத்தையும் மலையாளத்திலேயே இயக்குகிறார். 
 
ரேவதி கடைசியாக இயக்கிய படம், கேரளா கஃபே. பத்து இயக்குனர்கள் தனித்தனியே இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் கேரளா கஃபே. அந்த பத்து பேரில் ஒருவர் ரேவதி. தமிழகத்திலிருந்து ஏழை பெண் குழந்தையை தத்து எடுப்பது போல் விபச்சாரத்தில் தள்ளும் கதையை அதில் ரேவதி படமாக்கியிருந்தார்.
 
தனது அடுத்தப் படத்தையும் அவர் மலையாளத்திலேயே இயக்குகிறார். அடுத்த வருடம் இந்தப் படம் டேக்ஆஃப் ஆகிறது.

Share this Story:

Follow Webdunia tamil