Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜன்னலோரம் நின்று பின்னழகை காட்டி பீலிங்ஸ் ஏத்திய ரேஷ்மா - வீடியோ!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (14:37 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.
 
இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
 
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ரேஷ்மா தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து ஜன்னல் ஓரமாய் நின்று பின்னழகை காட்டி பீலிங்ஸ் ஏத்திய புகைப்படத்தை வீடியோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதற வைத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments