Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது தெரியணும்னே இப்படி புடவை கட்டுனீங்களா? நாட்டுக்கட்டை ரேஷ்மாவின் ரீசென்ட் கிளிக்ஸ்!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (12:36 IST)
ரேஷ்மா பசுபலேடி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் !

வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.
 
இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
 
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும்  ரேஷ்மா அடிக்கடி கிளாமரான போட்டோக்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது சேலையில் நாட்டுக்கட்டை போன்று இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோவை நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments