Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்ளோவ் மாவு டா சாமி... அப்பி வைத்திருக்கும் ரேஷ்மாவை ஆளாளுக்கு கலாய்க்குறாங்க!

Webdunia
சனி, 29 மே 2021 (15:53 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.
 
இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
 
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ரேஷ்மா தற்போது கவர்ச்சியாக புடவை கட்டிக்கொண்டு முகம் முழுக்க மேக்கப் போட்டு அப்பிக்கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை கண்டு எவ்ளோவ் மாவுடா சாமி என நக்கல் கமெண்ட் அடித்துள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments