’காத்து வாக்குல ரெண்டு காதல்’ பாடல் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (21:42 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் 
 
இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பாடலின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இரண்டு காதல் என்பது தான் இந்த பாடலின் டைட்டில் ஆகும். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனிருத்தின் இசையில் இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லலித் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments