Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளியானது சிம்புவின் அஸ்வின் தாத்தா கெட்டப்

வெளியானது சிம்புவின் அஸ்வின் தாத்தா கெட்டப்
, திங்கள், 24 அக்டோபர் 2016 (13:03 IST)
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார். அதில் ஒன்று வயதான அஸ்வின் தாத்தா கதாபாத்திரம். 
 
இந்த கதாபாத்திரத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். இந்த கதாபாத்திரத்துக்காக எடை அதிகரித்த சிம்பு, மூன்றாவது கதாபாத்திரத்துக்காக உடல் எடையை குறைக்க உள்ளார். 
 
அஸ்வின் தாத்தா கதாபாத்திரம் வழக்கமான வயதான கதாபாத்திரங்களுக்கு மாறாக வலிமைமிக்கவராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். 

விரைவில் மூன்றாவது கதாபாத்திரத்துக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு