அப்பா-மகன் இணையும் திரைப்படத்தில் நாயகியான ரெஜினா

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (06:48 IST)
முதன்முதலாக நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் நடிக்கவுள்ள படம் ஒன்றை இயக்குனர் திரு இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே



 
 
இந்த நிலையில் இந்த படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தற்போது ரெஜினா ஒப்பந்தமகியுள்ளார். இதனை இந்த படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் உறுதி செய்துள்ளார்.
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'மாநகரம்' 'சரவணன் இருக்க பயமேன்', உள்பட பல படங்களில் நடித்துள்ள ரெஜினா தற்போது 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்திக் ஜோடியாக நடிக்கவும் படக்குழுவினர் நடிகையை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments