Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதியின் கைக்கு சென்றது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (08:02 IST)
உதயநிதியின் கைக்கு சென்றது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன
 
 இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்த நிலையில் தமிழக ரிலீஸ் உரிமையை இந்த நிறுவனத்திடம் இருந்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments