Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் சாதனை படைத்த 'வலிமை'

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (19:10 IST)
அஜித் நடித்துள்ள வலிமை படம்  விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படம் மலேசியாவில் புதிய சாதனை படைத்துள்ளது.
 
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளது.
 
அஜித்திற்கு உலகளவில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில்,மலேசியாவில் புதிய சாதனை படைத்துள்ளது வலிமை படம்.
 
மலேசியாவில்  ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்த பட்ட ஹேஸ்டேக் பட்டியலில் முதலில்தான் பிடித்துள்ளது.
 
நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் விஷ்ணு இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பில்லா படம் மலேசியாவில் படம்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்திக்கு கொடுத்த தேதிகளை மாற்றிவிட்ட சிவகார்த்திகேயன்.. ஜூலையில் படப்பிடிப்பு..!

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால் பரவாயில்லை.. ரூ.20 கோடி தான் நஷ்டம்.. கமல் அதிரடி முடிவு..!

இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. முன்பே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்..!

மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்.. புகைப்படத் தொகுப்பு!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்டேஜ் ஷோ பர்ஃபாமன்ஸ்…. தமன்னாவின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments