Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் சொக்கி இழுக்கும் நடிகை ரெபா ஜான் - நச் கிளிக்ஸ்!

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (20:57 IST)
கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை ரெபா மோனிகா ஜான் மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நுழைந்தார். இவர் மலையாள திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடித்து நடிகையாக பிரபலமானார். 2016-ம் ஆண்டு "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். 
 
இவர் தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகங்கு பின்னர் விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானார். இவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம்  செய்துக்கொண்டார். அவ்வப்போது கணவருடன் அவுட்டிங் சென்று வரும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ரெபா ஜான் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்தீர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments