Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு ராயப்பன் கேரக்டர் செட் ஆகல்லை: பிரபல நடிகை பேட்டி

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (09:06 IST)
தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது. இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து, தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்த வெற்றிப் படமாகக் கருதப்படுகிறது
 
மேலும் இந்த படம் விமர்சன அளவிலும் பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக ராயப்பன் என்ற வயதான அப்பா கேரக்டர் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது. ஊடகங்களும் கூட அந்த கேரக்டரில் விஜய் மிகச்சிறப்பாக நடித்து உள்ளதாக தெரிவித்து விஜய்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சமீபத்தில் பிகில் படத்தைப் பார்த்த சர்ச்சைக்குரிய நடிகையாக கருதப்படும் ஸ்ரீரெட்டி, தான் பிகில் படத்தைப் பார்த்ததாகவும் இரண்டு வேடங்களில் இந்த படத்தில் விஜய் நடித்துள்ளதாகவும், இருப்பினும் அப்பா கேரக்டர் விஜய்க்கு பொருத்தமாக இல்லை என்றும், அப்பா கேரக்டரிலும் அவர் இளமையாகவே தெரிவதாகவும், அந்த கேரக்டரில் வேறு யாராவது நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் கருத்து தெரிவித்தார் 
 
ஸ்ரீரெட்டியின் இந்த கருத்தை வைத்து அஜித் விஜய் ரசிகர்கள் வழக்கம்போல் சமூக வலைதளங்களில் மோதி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments