Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டர்களில் எடுபடாத ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

vinoth
வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (07:40 IST)
ஜெயம் ரவியின் 33 வது திரைப்படமான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைக் கிருத்திகா உதயநிதி இயக்க ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்தது. ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் இணைந்த படங்களில் இந்த படமும் ஒன்று. ஜனவரி 14 ஆம் தேதி இந்த படம் ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று மோசமான வசூலைக்  குவித்து தோல்விப் படமாக அமைந்தது.

இதையடுத்து தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. படம் பிப்ரவரி 11 ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments