Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 அதிசயங்களில் ஒன்று என் பொண்டாடி - ஓவர் காதலில் உருகும் ரவீந்திர்!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:02 IST)
சீரியல் நடிகை மகாலக்ஷ்மி ரவீந்திரன் இருவரும் தங்களது 100 வது நாள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். 
 
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததை ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர். 
 
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள். ரவீந்திரன் மகாலட்சுமிக்கு விலையுயர்ந்த கார். தங்கத்தட்டில் வைத்து 300 பட்டு புடவை , கோடி கணக்கில் தங்க நகைகள் என பரிசளித்தார். 
 
இந்நிலையில் ரவீந்தர் மனைவி மகாலக்ஷ்மியுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான போட்டோ ஒன்றை வெளியிட்டு 8 அத்தியாசங்களில் ஒன்று என் பொண்டாடி" என பதிவிட்டு புல்லரிக்க செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெண்டில் வுமன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி… டைட்டில் அறிவிப்பு!

சமீப வருடங்களில் சிறந்த சினிமா அனுபவம்.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய ராஜமௌலி!

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால்!

ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்… மேடையில் அறிவித்த விஷால் & தன்ஷிகா!

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்