Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய், சமந்தா, எமியுடன் ராதிகா சரத்குமார்

விஜய், சமந்தா, எமியுடன் ராதிகா சரத்குமார்
, திங்கள், 30 மார்ச் 2015 (16:19 IST)
புலி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு போலீஸ் வேடம்.
 

 
சமந்தா, எமி ஜாக்சன் என்று இந்தப் படத்தில் விஜய்க்கு இரு ஜோடிகள். ராதிகா சரத்குமார் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
விஜய் படத்தில் ராதிகா நடிப்பது இதுவே முதல்முறை.

Share this Story:

Follow Webdunia tamil