Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒத்த செருப்பு படத்தில் மிஸ்ஸான கலைஞரின் பெயர்… ரசூல் பூக்குட்டி முயற்சி!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (08:29 IST)
ஒத்த செருப்பு படத்தில் சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ரசூல் பூக்குட்டி தேசிய விருது பெற்றுள்ளார்.

67வது தேசிய விருதுகள் இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவுக்கு மொத்தம் 7 விருதுகள் கிடைத்தன. அதில் ஒத்த செருப்பு படத்துக்காக சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ரசூல் புக்குட்டிக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படத்தில் அவருடன் இணைந்து பிபின் தேவ் என்பவரும் பணியாற்றினாராம். சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அவர் பெயர் விடுபட்டு விட்டதாக ரசூல் பூக்குட்டி அறிவித்துள்ளார். மேலும் அவர் பெயரை இணைப்பதற்காக தயாரிப்பாளர் மூலமாக கடிதம் அளிக்கும் பணியும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி சார் நீங்கள் சொல்வது போல இது ‘மாஸ்’… தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த ஷாருக் கான்!

எம் எஸ் பாஸ்கர் சாருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்தது – இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்!

கடைசியாக A சான்றிதழ் பெற்ற ரஜினி படம் எது தெரியுமா?... 36 வருடங்களுக்குப் பிறகு ‘கூலி’தான்!

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

அடுத்த கட்டுரையில்
Show comments