Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவனின் டாப் டக்கர் ஆல்பத்தில் ராஷ்மிகா புது அவதாரம்!

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (15:25 IST)
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உருவாக்கியுள்ள டாப் டக்கர் என்ற ஆல்பத்தில் பாடி நடித்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இப்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கி வருகிறார். இந்த இசை ஆல்பத்தில் ராப்பர் பாட்ஷா, ஜோனிதா காந்தி மற்றும் உச்சனா அமித் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக இந்த ஆல்பத்தில் நடனமாடியுள்ள ராஷ்மிகா மந்தனா பாடலையும் பாடியுள்ளாராம்.

இது சம்மந்தமாக இருவரும் இருக்கும் புகைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த இசை வீடியோ யாஷ் ராஜ் பிலிம்ஸ் யூடியூப் சேனலான ஒய்.ஆர்.எஃப் தளத்தில் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments