Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கு லிப்லாக் கொடுத்த பிரபல நடிகை!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (19:45 IST)
தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்ப்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.

உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் 21 மில்லியன் பேர் அவரை பின்தொடர்கின்றனர். அவர் எது செய்தலும் அது கியூட்டாக இருப்பதால் அதனை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தனது செல்லப்பிராணி நாயுடன் கொஞ்சி உதட்டு முத்தமிட்டு விளையாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments