Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்திய நடிகைகள் யாரும் படைக்காத சாதனையை படைத்த ராஷ்மிகா !

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (14:18 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இப்போது அவர் பாலிவுட்டில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்த நிலையில் அவர் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக விலகிவிடவே ராஷ்மிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நிலையில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 40 மில்லியனைக் கடந்துள்ளது. இது தென்னிந்திய நடிகைகள் யாரும் படைக்காத சாதனையாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மோகன்லாலின் ‘ப்ளாக்பஸ்டர்’ துடரும் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கராத்தே பாபு படத்தில் மூன்று கெட்டப்கள்… உடல் எடையைக் குறைக்கும் ரவி மோகன்!

சிக்கலில் ‘இட்லி கடை’ ரிலீஸ்!… அந்த தேதியில் துண்டு போடும் சூர்யா 45 படக்குழு!

கண்ணப்பா படத்தின் ஹார்ட் டிஸ்க் மிஸ்ஸிங்கா?... படக்குழுவினர் தேடும் நபர்!

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments